மின்னணு குடும்ப அட்டை சேவைகள்

குடும்ப அட்டை தொடர்பான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில்

புதிய மின்னணு அட்டை

புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க

  • குடும்பத் தலைவரின் Passport Size Photo
  • உங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் யார் யார் பெயர் ரேஷன் கார்டில் வர வேண்டுமோ அவர்களின் ஆதார் அட்டை (குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை)
  • முகவரி சான்று (கீழே உள்ளவற்றில் ஏதாவது ஒன்று)
    • ஆதார் அட்டை
    • மின்சாரக் கட்டணம்
    • வங்கி கணக்குப் புத்தகத்தின் முன் பக்கம்
    • எரிவாயு நுகர்வோர் அட்டை
    • சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி
    • பாஸ்போர்ட்
    • வாடகை ஒப்பந்தம் (வாடகைக்கு குடியிருப்போருக்கு)
    • குடிசை மாற்று வாரியத்தின் ஒதுக்கீட்டு ஆணை
    • தொலைபேசி கட்டணம்
    • வாக்காளர் அடையாள அட்டை
    • கொத்தடிமை விடுவிப்புச் சான்று
  • Gas Connection Book
Open Service

மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை

  • உங்களுக்கு கொடுக்கப்பட்ட குறிப்பு எண்ணை கொண்டு உங்கள் புதிய மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலையை அறிய முடியும். கிளிக் செய்து குறிப்பு எண்ணை உள்ளீடு செய்து நிலையை கண்டறியுங்கள்.
Check Status

மறுபரிசீலனை விண்ணப்பம்

  • குறிப்பு எண்
  • விண்ணப்பிக்கும்போது கொடுக்கப்பட்ட மொபைல் எண்
  • உங்கள் விண்ணப்பம் எதனால் நிராகரிக்கப்பட்டது என்பதை ஆராய்ந்து ஆலோசித்த பின்னரே Official போர்ட்டலில் சமர்ப்பிக்கப்படும்
Apply Now
நகல் மின்னணு குடும்ப அட்டை

நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிக்க

  • ரேஷன் கார்டில் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் ரேஷன் கார்டில் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆக்டிவாக இருக்க வேண்டும்.
Apply Now

நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பத்தின் நிலை

  • உங்களுக்கு கொடுக்கப்பட்ட குறிப்பு எண்ணை கொண்டு உங்கள் நகல் மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலையை அறிய முடியும். கிளிக் செய்து குறிப்பு எண்ணை உள்ளீடு செய்து நிலையை கண்டறியுங்கள்
Check Status
மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்

உறுப்பினரை சேர்க்க

  • ரேஷன் கார்டில் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் ரேஷன் கார்டில் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆக்டிவாக இருக்க வேண்டும்.
  • புதிய உறுப்பினரின் ஆதார் அட்டை
  • ஐந்து வயதுக்கும் குறைவானவராக இருந்தால் அவரின் பிறப்பு சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை
Open Service

முகவரி மாற்றம் செய்ய

  • ரேஷன் கார்டில் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் ரேஷன் கார்டில் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆக்டிவாக இருக்க வேண்டும்.
  • புதிய முகவரி சான்று (கீழே உள்ளவற்றில் ஏதாவது ஒன்று)
    • ஆதார் அட்டை
    • வாக்காளர் அடையாள அட்ை
    • எரிவாயு நுகர்வோர் அட்டை
    • வரி ரசீது (வீடு உரிமையாளர்கள்)
    • வாடகை ஒப்பந்தம் (வாடகைக்கு குடியிருப்போருக்கு)
    • குடிசை மாற்று வாரியம் ஒதுக்கீடு
    • வீடு ஆவணம்
    • மின்சார ரசீது
    • தொலைபேசி ரசீது
    • வங்கி கணக்குப் புத்தகம்
    • பாஸ்போர்ட்
    • ஓட்டுனர் உரிமம்
    • பான் அட்டை
    • வீட்டு வசதி வாரிய ஆவணங்கள்
    • அஞ்சல் துறையின் அடையாள அட்டை
Open Service

குடும்பத் தலைவர் மாற்றம் செய்ய

  • ரேஷன் கார்டில் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் ரேஷன் கார்டில் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆக்டிவாக இருக்க வேண்டும்.
  • புதிய குடும்ப தலைவரின் ஆதார் அட்டை.
  • தகுந்த காரணம்.
  • போட்டோ மாற்றம் செய்ய வேண்டுமெனில், புதிய குடும்பத்தலைவரின் போட்டோ.
  • ஏற்கனவே குடும்பத்தலைவராக இருந்தவர் இறந்திருந்தால் அதற்கான இறப்பு சான்றிதழ் (தேவைப்பட்டால்).
Open Service

குடும்ப உறுப்பினர் நீக்க

  • கீழே உள்ளவற்றில் ஏதாவது ஒன்று
  • திருமண சான்றிதழ்
  • இறப்பு சான்றிதழ்
  • தத்தெடுப்பு சான்றிதழ்
  • இதர சான்றிதழ்

  • திருமணமான நிலை
  • திருமணமான பெண்-ஐ நீக்க: திருமணமாகி திருமணச் சான்றிதழ் இல்லை என்றால் திருமணமான பெண்ணை நீக்க அவரின் திருமணப் பத்திரிக்கை மற்றும் அந்தப் பெண்ணின் தந்தை ரேஷன் கார்டில் இணைக்கப்பட்ட மொபைல் எண் அந்த நம்பர் ஆக்டிவாக இருக்க வேண்டும்.
  • திருமணமான ஆண்-ஐ நீக்க: திருமணமாகி திருமணச் சான்றிதழ் இல்லை என்றால் திருமணமான ஆணை நீக்க அவரின் திருமணப் பத்திரிக்கை, கேஸ் இணைப்பு புத்தகம், வீட்டு வரி இரசீது மற்றும் அந்தப் ஆணின் தந்தை ரேஷன் கார்டில் இணைக்கப்பட்ட மொபைல் எண் அந்த நம்பர் ஆக்டிவாக இருக்க வேண்டும்.
  • நீங்கள் வாடகை வீட்டில் இருக்கும்பட்சத்தில் வாடகை ஒப்பந்த பத்திரம் கட்டாயம் தேவைப்படும்.
Open Service

அட்டை தொடர்பான சேவை நிலை அறிய

  • உங்களுக்கு கொடுக்கப்பட்ட குறிப்பு எண்ணை கொண்டு உங்கள் மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலையை அறிய முடியும். கிளிக் செய்து குறிப்பு எண்ணை உள்ளீடு செய்து நிலையை கண்டறியுங்கள்
Check Status
பிரதிநிதி

பிரதிநிதி நபரை சேர்க்க

  • ரேஷன் கார்டில் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் ரேஷன் கார்டில் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆக்டிவாக இருக்க வேண்டும்.
  • பிரதிநிதியின் ஆதார் அட்டை
  • Authorization Letter (if applicable)
Open Service
❓ பொதுவான கேள்விகள் (FAQ)

புதிய மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிக்க என்ன ஆவணங்கள் வேண்டும்?

  • ஆதார் அட்டை, முகவரி சான்று, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை, Passport Size Photo உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும்.

ரேஷன் கார்டில் உறுப்பினர் சேர்க்க என்ன வேண்டும்?

  • புதிய உறுப்பினரின் ஆதார் அட்டை மற்றும் பிறப்பு சான்றிதழ் அல்லது திருமண சான்றிதழ் தேவைப்படும்.

ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்ய முடியுமா?

  • ஆம். புதிய முகவரி சான்று ஆவணங்களுடன் முகவரி மாற்ற விண்ணப்ப உதவி பெறலாம்.

நகல் மின்னணு குடும்ப அட்டை பெற முடியுமா?

  • ஆம். ரேஷன் கார்டில் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆக்டிவாக இருந்தால் நகல் குடும்ப அட்டை விண்ணப்பிக்கலாம்.

ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் மாற்றம் செய்ய முடியுமா?

  • ஆம். புதிய குடும்பத் தலைவரின் ஆதார் அட்டை மற்றும் தேவையான காரண ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினரை நீக்க முடியுமா?

  • ஆம். திருமண சான்றிதழ், இறப்பு சான்றிதழ் அல்லது தொடர்புடைய ஆவணங்களின் மூலம் உறுப்பினரை நீக்க விண்ணப்பிக்கலாம்.

Disclaimer: Veeran Tech Point is an independent private assistance platform that provides guidance and application support services for government-related schemes and services. We are not affiliated with, endorsed by, or connected to the Tamil Nadu Government, TNPDS, or any government authority. Users are advised to verify all official details through the respective government portals before submission.

For More Details Visit Our Home Page: Veeran Tech Point

This is a private assistance service website and not an official Tamil Nadu Government portal.