Driving License (DL)

Required Documents & Application Guide

Driving License Apply செய்ய தேவையான ஆவணங்கள்

Driving License (DL) விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களை தயாராக வைத்திருக்கவும்.

📄 தேவையான ஆவணங்கள்

⚠️ முக்கிய குறிப்பு:
Driving License விண்ணப்பிக்க செல்லுபடியாகும் Learning License (LLR) அவசியம்.
📌 Start Application

🚗 Driving License பெறுவதற்கான தகுதிகள்

Driving License விண்ணப்பிக்கும் முன் கீழ்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும்.

✅ தகுதிகள்

⚠️ முக்கிய குறிப்புகள்

❓ பொதுவான கேள்விகள் (FAQ)

Q: Driving License விண்ணப்பிக்க Learning License கட்டாயமா?

A: ஆம். செல்லுபடியாகும் Learning License கட்டாயம்.


Q: Learning License பெற்றவுடன் Driving License விண்ணப்பிக்க முடியுமா?

A: முடியாது. பொதுவாக 30 நாட்கள் கடந்த பிறகே விண்ணப்பிக்க முடியும்.


Q: Driving Test கட்டாயமா?

A: ஆம். Driving License பெற Driving Test-ல் தேர்ச்சி பெற வேண்டும்.


Q: Aadhaar Card கட்டாயமா?

A: Aadhaar Authentication தேர்வு செய்தால் Aadhaar மற்றும் Mobile Number தேவைப்படும்.


Q: Driving License பெற எவ்வளவு நாட்கள் ஆகும்?

A: Driving Test வெற்றிகரமாக முடிந்த பிறகு அதிகாரப்பூர்வ நடைமுறைகளின்படி License வழங்கப்படும்.

Disclaimer: Veeran Tech Point is an independent private service provider. We are not affiliated with, endorsed by, or connected to any Government Department, RTO, or Parivahan. We only assist applicants in preparing and submitting applications.
Official approval, driving test results, and license issuance are subject to the rules and regulations of the concerned authorities.